hidden

நாங்கள் சிறந்த பட்டு ஜரிகை வாங்கும் நிறுவனம்

நம்முடைய வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய, திருப்தியடைய செய்கின்றோம்.

OLD SILK ZARI இது இந்தியாவின் முன்னணி மற்றும் மதிப்பு மிக்க பழைய ஜரிகளை விற்க உதவும் ஆன்லைன் தளமாகும். பழைய ஜரி பட்டுப் புடவைகள், பட்டு வேஷ்டிகள், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், பனாரசி புடவைகள் மற்றும் அனைத்து ஜரி தயாரிப்புகளையும் நீங்கள் இங்கு விற்பனை செய்து அதற்கான சிறந்த மதிப்பை பெற்றுக் கொள்ளலாம். எளிதான செயல்முறையுடன் இலவச பிக்அப் வசதி வழங்குகிறோம்.

ஜரிகை விற்க
நாங்கள் OLD SILK ZARI

உங்கள் ஜரி வேஷ்டி, ஜரி சேலை, ஜரி பாவாடைக்கு எதிர்பார்ப்புகளுக்கு மேற்பட்ட மதிப்பை வழங்குகிறோம்.

உங்கள் ஜரியின் தர பரிசோதனையை முடித்ததும் உங்களுக்குத் தெரிவிப்போம். உங்கள் ஜரியின் சரியான விற்பனை விலையை இந்த தர பரிசோதனை நிர்ணயிக்கும்.

  • 700+

    மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்

  • 680+

    வாடிக்கையாளர்களின் வெற்றி கதைகள்

  • 10000+

    முடிவுற்ற விற்பனைகள்

vector
நாங்கள் OLD SILK ZARI

எளிதாக, ஈசியாக விற்கலாம்.

நாங்கள் ஜரி பட்டுப் புடவை, வேட்டி, ரவிக்கை, பாவாடை, டிஷ்யூ போன்ற பழைய ஜரி தயாரிப்புகளை வாங்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளோம். நீங்கள் ஏதேனும் ஜரி தயாரிப்புகளை விற்க விரும்பினால், நாங்கள் சிறப்பாக சேவை செய்யத் தயாராக உள்ளோம், நாங்கள் உங்களின் ஜரி தயாரிப்பை பிக்அப் மற்றும் டெலிவரி செய்கிறோம்.

ஜரிகை விற்க
image
இது எப்படி செயல்படுகின்றது

உங்கள் எதிர்பார்ப்புகளை , எண்ணங்களை நாங்கள் மதிக்கிறோம்.

உங்களின் ஜரிக்கான எங்களின் விலையில் நீங்கள் திருப்தியடையவில்லை என்றால், உடனடியாக நாங்கள் அதை எந்த கட்டணமும் இன்றி உங்களுக்கு திரும்ப அனுப்புவோம்.

image
வழிமுறை 1

நமது இணையத்தளத்தில் ஆர்டர் செய்யுங்கள்

உங்கள் பழைய ஜரிகளை விரைவாகவும் எளிதாகவும் விற்பனை செய்வதற்கு நமது வலைத்தளம் உங்களுக்கு உதவும் ...

image
வழிமுறை 2

நாங்கள் ஆர்டரை சேகரிக்கிறோம்

நாங்கள் எங்கள் கூரியர் பார்ட்னரை உங்கள் முகவரிக்கு அனுப்புவோம், நீங்கள் ஜரி பொருள்களை அவர்களிடம் ஒப்படையுங்கள்..

image
வழிமுறை 3

தர சோதனை மற்றும் மதிப்பீடு

நாங்கள் ஜரியின் தரத்தை சரிபார்த்து, அளவை மதிப்பிட்டு, சரியான தொகையை உங்களுக்கு தெரிவிப்போம்.

image
வழிமுறை 4

நீங்கள் பணம் பெறுவீர்கள்

எங்கள் மதிப்பீட்டை நீங்கள் ஏற்றுக்கொண்டால், நாங்கள் உங்களுக்கு பணம் அனுப்புவோம், அத்துடன் இந்த விற்பனை முடிவடைகிறது. பணம் பெற்றபின், ஆர்டரை ரத்து செய்ய இயலாது.



எங்கள் சிறப்புமிக்க, மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் விமர்சனம்

நாங்கள் OLD SILK ZARI

ஏன் நாங்கள் சிறப்பானவர்கள், சிறந்தவர்கள் ?

image
OLD SILK ZARI

விற்க எளிதான வழி

உங்கள் பழைய ஜரிகளை விரைவாகவும் எளிதாகவும் விற்பனை செய்வதற்கு எங்கள் வலைத்தளம் உங்களுக்கு மிகவும் உதவும்...

image
OLD SILK ZARI

வெளிப்படைத்தன்மை

உங்கள் ஜரிகள் பற்றிய தரம் மற்றும் மதிப்புத் தகவல்களின் முழு விவரங்களையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்...

image
OLD SILK ZARI

எளிதான விற்பனை செயல்முறை

எங்கள் சிறப்பு நிர்வாகி உங்கள் விற்பனை செயல்முறையை மிகவும் எளிதாக்குவார். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்...

எங்கள் முகவரி

OLD SILK ZARI

FAQ

நீங்கள் எங்களுக்கு அனுப்பிய பட்டுப் புடவையின் தரத்தை மதிப்பீடு செய்வோம். அதன் அடிப்படையில் விலையை முடிவு செய்து உங்களுக்கு தெரிவிப்போம். நீங்கள் ஒப்புக்கொண்ட பின்பு, உங்கள் வங்கிக்கு பணம் அனுப்புவோம். நாங்கள் பணம் அனுப்பிய பின்பு, ஆர்டரை ரத்து செய்ய முடியாது.